📍 Chennai 🟢 Private Support 🔒 Confidential By Invitation
MahaShakthi Healing

30 Days Personal Energy Support

உங்கள் photo-வை அடிப்படையாகக் கொண்டு, 30 நாட்களும் தினசரி focused energy practice. வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் challenges-ஐ சமாளிக்க positive mindset, emotional balance, confidence & inner clarity-க்கு supportive practice.

இது public social-media offer அல்ல. ஏற்கனவே அறிமுகம் உள்ளவர்களுக்கு private personal support option.

நீங்கள் எதிர்கொள்ளும் challenges

ஒவ்வொருவரின் அனுபவமும் வாழ்க்கை சூழலும் மாறுபடும்.

இப்போது உங்களுக்கு…

  • ✓மனதில் அதிக குழப்பம் / overthinking
  • ✓Confidence குறைவு அல்லது inner heaviness
  • ✓Relationship அல்லது emotional challenges
  • ✓Career / money-related pressure
  • ✓Stress, restlessness அல்லது positive state தேவை
  • ✓வாழ்க்கையில் ஒரு புதிய positive direction வேண்டும்

இதன் மூலம் கிடைக்கக்கூடிய support

  • ✦மன அமைதி & positive state-ஐ support செய்யும்
  • ✦Confidence & inner strength வளர உதவும்
  • ✦Emotional balance & clarity-ஐ support செய்யும்
  • ✦Positive mindset மற்றும் புதிய perspective-ஐ support செய்யும்
  • ✦Inner well-being மற்றும் balanced state-க்கு support
  • ✦உங்கள் primary intention-ல் focused support
30 Days Personal Support
₹999 / 30 days
அதாவது ஒரு நாளைக்கு ₹33.30 மட்டும்.
YOUR WELL-BEING
INVESTMENT
✓ 30 Days focused energy practice
✓ One recent face photo
✓ One primary intention / focus
✓ Private & confidential support
✓ Personal guidance option
✓ Renewal option after 30 days

தினசரி வாழ்க்கையில் தெரியாமலேயே சிறிய செலவுகளுக்கு பணம் செல்கிறது. அதற்கு பதிலாக தினமும் ₹33.30-ஐ உங்களுடைய own well-being-க்காக invest செய்வது எப்படி?

💬 ₹999 பற்றி WhatsApp செய்யுங்கள்

எப்படி இது work ஆகும்?

Simple. Private. Personal.

01 — CONNECT

WhatsApp-ல் தொடர்பு

உங்களுக்கு தேவையான support பற்றி short-aa share செய்யுங்கள்.

02 — START

Photo + Intention

ஒரு recent face photo மற்றும் இந்த 30 days-க்கான primary intention share செய்ய வேண்டும்.

03 — 30 DAYS

Focused Practice

30 நாட்களும் உங்கள் photo-வை அடிப்படையாகக் கொண்டு daily focused energy practice செய்யப்படும்.

மேலும் தனிப்பட்ட guidance வேண்டுமா?

உங்கள் specific situation-ஐ deeper-aa discuss செய்ய வேண்டுமெனில் தனிப்பட்ட counselling session available.

Personal Counselling — ₹1,800 / session

Counselling இந்த ₹999 package-ல் included இல்லை.

Important Terms & Conditions

  • இது ஒரு spiritual / positive-energy support practice. ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் experience மற்றும் results மாறுபடலாம்.
  • இது medical treatment, psychiatric treatment, financial advice அல்லது professional relationship counselling-க்கு replacement அல்ல.
  • ஒரு குறிப்பிட்ட disease cure, financial gain, relationship outcome அல்லது குறிப்பிட்ட result guarantee செய்யப்படாது.
  • Serious health அல்லது mental-health concerns இருந்தால் qualified professional-ஐ அணுக வேண்டும்.
  • 30-day support-க்கு ஒரு recent face photograph மற்றும் basic intention/details தேவைப்படும்.
  • Personal counselling sessions தனியாக ₹1,800/session.
  • உங்கள் photo மற்றும் personal information confidential-ஆக handle செய்யப்படும்; service தொடர்பான தேவைக்கு மட்டும் பயன்படுத்தப்படும்.
💬 WhatsApp-ல் தொடர்பு கொள்ளுங்கள்